இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க

உலகின் மிக பாதுகாப்பான நகரங்கள் பட்டியல் வெளியீடு; தமிழக தலைநகர் சென்னை பட்டியலில் இடம்

உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், பல்வேறு நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் நாள்தோறும் நடந்துகொண்டேதான் […]

மேலும் படிக்க

இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய நிலையில், பல்லாயிரக்கணக்கனோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக பிரிட்டன் சென்ற அவர், பிறகு பாகிஸ்தான் திரும்பவில்லை. தற்போது […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; மக்களுக்கு அதிதீவிர உடல்நல குறைபாடு ஏற்படும் என எச்சரிக்கை

டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் மோசமடைந்திருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியின் காற்று தரக்குறியீட்டு அளவு 309 புள்ளி என்ற […]

மேலும் படிக்க

சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்; பிரதமர் மோடி வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாரா ஆசிய […]

மேலும் படிக்க

தமிழ்நாடு போலீஸ்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு; பொன்விழா கொண்டாட்டத்தில் சிறப்பு பதக்கம் வழங்க தமிழக அரசு முடிவு

காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவில் உள்ள காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை முக்கியமான ஒன்றாகவும், முன்னணியிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023; நியூசிலாந்து அணியை வென்று அதிரடி காட்டிய இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற நியூசிலாந்த அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 95 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். உலகக்கோப்பை […]

மேலும் படிக்க

உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா; பாதுகாப்பாக நடத்திட கூடுதல் போலீஸ் கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை 2023; அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்கா, 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்ய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும ரீசா ஹென்ரிக்ஸ […]

மேலும் படிக்க

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை வெற்றி; இஸ்ரோ அறிவிப்பு

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான மாதிரி விண்கலம் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். 17 கி.மீ. தொலைவுக்கு மாதிரி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பத்திரமாக பாராசூட் மூலம் கடலில் இறக்கப்பட்டது. திட்டமிட்டபடி சரியான பாதையில் […]

மேலும் படிக்க