ஆபத்தாகும் சமூகவலைதளங்கள்; 32% மக்கள் உயிரை பணயம் வைப்பதாக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆன்ட்ராய்டு யுகத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக உள்ளது. இதில் இளைஞர்களை பொறுத்தவரை அவர்களின் அடையாளம், திறமை, சமூகபங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாகவும் மாறிநிற்கிறது. இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ‘ரீல்ஸ்’. இசை, உரையாடல், வசனம், பாடல் […]

மேலும் படிக்க

தள்ளிப் போன ஜனநாயகன்; ரீரிலீஸ் ஆகும் நடிகர் விஜயின் மெகா ஹிட் திரைப்படம் தெறி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]

மேலும் படிக்க

மலேசியா ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டி; இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

மலேசியா ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் […]

மேலும் படிக்க

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க ட்ரம்ப் ஆர்வம்; கிரீன்லாந்து அந்நாட்டு மக்களுக்கே சொந்தம் என ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் அரசியல் பேச்சு என புறக்கணிக்கப்பட்ட இது, தற்போது ஐரோப்பியத் தலைவர்களால் தீவிரமான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா – அமெரிக்கா இடையிலான உறவுகளில் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு இலவச பயணம்; தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பாக செய்யப்படும் ஏற்பாடுகள்

காசிக்கு செல்லக்கூடிய இந்த இலவச பயணத்தில் உணவு இருப்பிடம் போலீஸ் பாதுகாப்புடன் 8 நாட்கள் உபசரிப்பு நடக்கும். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி உள்ளிட்ட கோவில்கள் சுத்தி காண்பிக்கப்படும்.வாழ்க்கையில் ஒரு முறை காசிக்கு சென்று வந்தால் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம். […]

மேலும் படிக்க

துரந்தர் பாலிவுட் திரைப்படம் உலகளவில் 1200கோடி வசூல் செய்து புதிய சாதனை

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இப்படத்தில் ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக நடித்த சாரா அர்ஜுன் இதில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் […]

மேலும் படிக்க

பிக்பாஸ் தமிழ் சீசன் 9: நெருங்கும் இறுதிக் கட்டம், இருவருக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றம்; அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்

பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் தான்.பிக்பாஸ் தமிழ் 9வது சீசனில் இதுவரை நடக்காத நிகழ்வாக ஒரே […]

மேலும் படிக்க

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ கைது; அமெரிக்க இராணுவம் தாக்குதல், அதிபர் மற்றும் அவரது மனைவி நாடுகடத்தல்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் சுமார் 7 […]

மேலும் படிக்க

நியூயார்க் நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸோரான் மம்தானி பதவியேற்றுக் கொண்டார்

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நகரத்தின் மேயருக்கான தேர்தலில் ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸோரான் மம்தானி வெற்றிபெற்றார். இதன் மூலம் நியூ யார்க் மேயராகப் பதவியேற்கும் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.புத்தாண்டு தினமான […]

மேலும் படிக்க

பிறந்தது புதிய ஆங்கில புத்தாண்டு 2026; முதல் நாடாக வரவேற்றது கிரிபட்டி தீவுகள்

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை முழு உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகி உள்ள நிலையில், உலகிலேயே முதல் நாடாகப் பசிபிக் தீவு நாடான கிரிபட்டியில் (Kiribati) 2026 ஆம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் இதைக் கொண்டாடினர்.உலகம் […]

மேலும் படிக்க