நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் சக்திவாய்ந்த தாக்குதல்; அமெரிக்க அதிபர் டொன்லாடு டிரம்ப் தகவல்

நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொன்லாடு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வடமேற்கு நைஜீரியாவில் அப்பாவி கிறிஸ்தவர்களை குறிவைத்து […]

மேலும் படிக்க

2025ல் இந்தியர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்ற நாடுகளின் பட்டியல்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு துபாய். இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாகவும் தொழில் ரீதியாகவும் இந்தியர்கள் பலர் சென்றுள்ளனர்.இந்தியர் அதிகம் பயணித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சவுதி அரேபியா. இந்நாட்டிற்கு ஹஜ்புனித பயணத்திற்காக மக்கள் செல்வது […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் ரயில்வே டிக்கெட் கட்டணம் உயர்வு; டிசம்பர் 26 முதல் அமலாகும் என அறிவிப்பு

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சாதாரண ரயில்களில் 215 […]

மேலும் படிக்க

மலேசியாவில் கோலாகலமாக அரங்கேறிய ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா; நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் – ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே அனிரூத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நெல்சன், […]

மேலும் படிக்க

தைய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு

தைவானின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், கடைகள் குலுங்கின.தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், […]

மேலும் படிக்க

சுனாமி பேரழிவு; தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி

20024ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பனிவான அஞ்சலி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, […]

மேலும் படிக்க

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் கிறித்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய குடியரசு தலைவர், பிரதமர்

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அதோடு புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு […]

மேலும் படிக்க

நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் பயணம் குறித்தான ஆவணப்படம்; Racing isn’t acting க்ளிம்ஸ் வீடியோ வெளியானது

நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் பயணம் குறித்தான ஆவணப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தீவிர கார்பந்தய வீரராகவும் உள்ளார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ள அஜித் கடந்த ஆண்டு […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் விமான விபத்து; 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கார் பந்தய சாம்பியன் கிரெக் பிபிள் (55). இவர் தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்துள்ளார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது […]

மேலும் படிக்க

நாமக்கலில் உற்பத்தியாகும் கோழிமுட்டை விலை கிடுகிடு உயர்வு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாட்டின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா மற்றும் […]

மேலும் படிக்க