டில்லி மெட்ரோவில் மது எடுத்துச் செல்ல அனுமதி; நபருக்கு 2 பாட்டில்கள் அனுமதி

மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை வைத்திருக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் டெல்லி மெட்ரோவின் அனைத்து வழித்தடங்களிலும் ஒரு நபர் இனி அதிகபட்சம் இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், மெட்ரோவுக்குள் மது […]

மேலும் படிக்க

பல சர்ச்சைகளிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியானது

நடிகரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்திருந்த படம் மாமன்னன் இன்று வெளிவந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று வெளிவந்துள்ள மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். இவர், கமல் […]

மேலும் படிக்க

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா அறிவிக்கப்பட்டுள்ளார்

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சிவ்தாஸ் மீனா, 1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் துறையில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி உத்தரவு

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்த நிலையில் அமலாக்க துறையின் கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் வருகிற 28ஆம் […]

மேலும் படிக்க

திரிபுரா ஜெகநாதர் ரத யாத்திரையின் போது மின்கம்பி உரசியதால் விபத்து – 6 பேர் பலி

திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டம் குமார்காட் நகரில் இன்று ஜெகன்னாதர் ரத யாத்திரை நடைபெற்றது. இரும்பினால் செய்யப்பட்ட ரதத்தை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் சவுமுகானி பகுதியில் சென்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் ரதம் உரசியது. அப்போது ரதத்தில் மின்சாரம் […]

மேலும் படிக்க

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்தியஅரசு

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை இதுவரை இல்லாத வகையில், ஒரு குவிண்டாலுக்கு ரூ.315 மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், கரும்புக்கான […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் தக்காளி விலை திடீர் உயர்வு – தக்காளி பதுக்கினால் கடும் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை

தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளியை ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக […]

மேலும் படிக்க

பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழ்நாடு அரசு முடிவு

ஜூன் 29ம் தேதி பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். 29/06/2023 அன்று பக்ரீத் மற்றும் […]

மேலும் படிக்க

சென்னை மக்களை கவரும் சென்னை மெட்ரோ ரயில் சேவை – ஒரே நாளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.சென்னையில் உள்ள மக்களுக்கும் வெளி ஊரில் இருந்து வரும் […]

மேலும் படிக்க

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அருணா வெற்றிப் பெற்றார் – 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வென்றுள்ளார்

சூப்பர் சிங்கர் 9 இறுதிப் போட்டியில் அருணா ரவீந்திரன் டைட்டிலை வென்றார்.விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 9-ன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் போட்டியாளர் அருணா ரவீந்திரன் சூப்பர் சிங்கர் சீசன் 9 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதோடு அவருக்கு ரூ.10 […]

மேலும் படிக்க