உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 17 முறை ஏறி இங்கிலாந்து வீரர் புதிய சாதனை

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரரான கென்டன் கூல்- Kenton Cool, புதிய ஒரு சாதனையை சமீபத்தில் செய்துள்ளார். என்ன புதிய சாதனை என்று தானே கேட்கிறீர்கள்.. பொறுங்க பொறுங்க.. அதைத் தான் சொல்ல இருக்கிறோம். நேபாளி அல்லாத ஒருவர் எவரெஸ்ட் […]

மேலும் படிக்க

தேனி கம்பம் ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை; வனப்பகுதிக்குள் விரட்ட முன்று கும்கி யானைகள் வரவழைப்பு – 144 தடை உத்தரவு அமல்

தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் சனிக்கிழமை அரிக்கொம்பன் காட்டு யானை நுழைந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது.கம்பம் நகரில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் […]

மேலும் படிக்க

சென்னையில் உள்ள கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை சொந்த வீட்டை விலைக்கு வாங்கிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்

சுந்தர் பிச்சை வளர்ந்த சென்னை வீட்டை தமிழ் சினிமா தயாரிப்பாளர் மணிகண்டன் வாங்கியுள்ளார். இந்த வீடு அவரது கைகளுக்கு எப்படிச் சென்றது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.உலகின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது கூகுள். நாம் இணையத்தில் கிட்டதட்ட எது […]

மேலும் படிக்க

புதுடில்லியில் புது நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி; தேவாரம் பாட செங்கோல் நிறுவப்பட்டது

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார். புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவினார். மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது.புதிய […]

மேலும் படிக்க

வெளிநாடு சுற்றுப்பயணம் மேள்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழ்பெற்ற ஜப்பான் ஒசாகா கோட்டையை பார்வயிட்டார்

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒசாகாவில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் […]

மேலும் படிக்க

புதுடில்லி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல், திருவாவடுதுறை ஆதினம் பிரதமரிடம் ஒப்படைத்தார்

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி […]

மேலும் படிக்க

கோடை வெயில் தாக்கம்; ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 7 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை வரும் 5ம் தேதியும் 6 முதல் 12ம் வகுப்பு […]

மேலும் படிக்க

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை – திமுகவினர் அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பு

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்தில், வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூரில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி இல்லமான […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படமாட்டோம் – அமுல் நிறுவனம் உறுதி

அமுல் நிறுவனம் ஆவினுக்கு போட்டியில்லை என்று தமிழ்நாட்டில் உள்ள அமுல் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் பால் கொள்முதலை அமுல் நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது. கொள்முதல் விலை 2 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும், கொள்முதல் தொகை […]

மேலும் படிக்க