கேப்டன் விஜயகாந்த் அற்புதமான மனிதர்; நினைவுகளை பகிர்ந்த இந்திய பிரதமர் மோடி

விஜயகாந்த் அற்புதமானவர் என புகழ்ந்து, அவருடன் நீண்டகால நெருக்கம் மற்றும் சமூக நன்மைக்காக இணைந்து பணியாற்றியதைக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.பிரதமர் நரேந்திர மோடி அரசியலைத் தாண்டி தனக்கு சகோதரர் போன்றவர் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். தனது […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: லக்னோ அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் லக்னோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்றுள்ள சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டில் சிங்கப்பூர் – இந்தியா இடையே இயக்கப்பட்ட விமானங்களில், 55 லட்சம் பேர் பயணித்து புதிய சாதனை

2024ம் ஆண்டில் மட்டும் சிங்கப்பூர் – இந்தியா இடையே இயக்கப்பட்ட விமானங்களில், 55 லட்சம் பேர் பயணித்துள்ளதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.இந்தியா – சிங்கப்பூர் இடையே, ஏர் இண்டியா, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ், ட்ரூக் ஏர், ஸ்கூட்,.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் […]

மேலும் படிக்க

சவுதியில் ஃபாசில் ஜோசஃப்பின் மலையாள திரைப்படம் ‘மரண மாஸ்’ திரையிட தடை

மலையாள இயக்குநர் ஃபாசில் ஜோசஃப் ‘மின்னல் முரளி’ பேண்டஸி திரைப்படத்தை இயக்கி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து நடிப்பில் களமிரங்கிய இவர் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, சூக்ஷமதர்ஷினி, பொன்மேன், குருவாயூர் அம்பலநடை உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரசிகர்களை […]

மேலும் படிக்க

இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் UPI சேவை முடங்கியது; ஒரே மாதத்தில் மூன்றாவது முறை

UPI சேவை என்பது மொபைல்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் செயல்முறையாகும். இதில் PhonePe, Google Pay, Paytm உள்ளிட்ட மொபைல் செயலிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக கடந்தாண்டில் PhonePe செயலி மூலம் அதிகமான பொதுமக்கள் பண பரிமாற்றம் செய்துள்ளனர்.இந்த […]

மேலும் படிக்க

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பாஜக தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தலைவர் பதவி போட்டியில் சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி ஆனந்தன் […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கி 42 பேர் பலி

பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் ஐரோப்பா செல்கிறார் இந்திய குடியரசுத் தலைவர்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக 4 நாட்கள் ஐரோப்பாவிற்கு சென்றார். இந்த நிலையில் குடியரசு தலைவர் தனி விமானம் மூலம் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளார்.இதையடுத்து பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை போர்ச்சுகலில் […]

மேலும் படிக்க

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி; நலமுடன் இருப்பதாக மகன் தகவல்

குஜராத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று கலந்துகொண்டார். அப்போது வெயிலின் தாக்கத்தால் ப.சிதம்பரத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடைந்திருந்த ப. சிதம்பரத்தை, உடன் இருந்த நிர்வாகிகள் அவசர ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.ப.சிதம்பரம் […]

மேலும் படிக்க

பெரும் நஷ்டத்தை சந்தித்த இந்திய வர்த்தகம்; 3000 புள்ளிகள் குறைந்து வீழ்ச்சியில் முடிந்த இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

மேலும் படிக்க