சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம்; விண்ணைப் பிளந்த பக்தர்களின் சரணகோஷம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் பக்தர்கள் பரவசத்துடன் சரணகோஷம் விண்ணைப் பிளக்க நடந்தது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு […]
மேலும் படிக்க
