மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி; படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கூட்டணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் […]

மேலும் படிக்க

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தில் இருதரப்பும் உறுதியாக இருப்பதாக தகவல்; தீர்ப்பு நவம்பர் 27ல்

விவகாரத்து வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

இந்தியா ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்; இந்திய பவுலர்கள் அசத்தல் ஆட்டம், திணரும் ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியும் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை சேர்த்துள்ளது.பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய […]

மேலும் படிக்க

2025 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான விடுமுறை, வார நாட்களில் வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில புத்தாண்டு, […]

மேலும் படிக்க

ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். சமீபத்தில் […]

மேலும் படிக்க

2024 ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது(HMMA): சிறந்த பின்னணி இசைக்கான (வெளிநாட்டு மொழி) விருதை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ஆடுஜீவிதம் – தி கோட்லைஃப் வென்றுள்ளது

இசை விருதுகளில் உயரிய விருதான ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் சார்பில் இயக்குநர் பிளெஸ்ஸி பெற்றுக் கொண்டார். மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற […]

மேலும் படிக்க

சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் 300 கோடி வசூல் சாதனை

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் […]

மேலும் படிக்க

உலகில் அதிக பணக்காரர்கள் வாழும் நகரங்கள் பட்டியல் வெளியீடு; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

உலகில் எந்த நகரம் பணக்கார நகரமாக கருதப்படுகிறது என்று கேட்டால் நிச்சயமாக, பெரும்பாலான மக்களுக்கு இதற்கான பதில் தெரியாது. உலகில் உள்ள மக்களின் தனிப்பட்ட செல்வம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு உலகின் பணக்கார […]

மேலும் படிக்க

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி பரபரப்பு அறிக்கை; 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

மேலும் படிக்க

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா2 திரைப்படம்; பிரம்மாண்ட விழாவில் ட்ரெய்லர் வெளியானது

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா […]

மேலும் படிக்க