சென்னை மெட்ரோ ரயில் உச்சம் தொட்ட சாதனை; ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர்
சென்னை மெட்ரோ ரயில் (CMRL – Chennai Metro Rail Limited) சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகரிப்பை கண்டுள்ளது.கடந்த மாதம் மட்டும் ஏறக்குறைய ஒரு கோடி நபர்கள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளனர். […]
மேலும் படிக்க
