விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு […]

மேலும் படிக்க

கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுகிறதா.?; சமூக வலைதளங்களில் பரவும் RIPCartoonNetwork ஹேஷ்டேக்

கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படலாம் என்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “RIPCartoonNetwork” என்ற ஹேஸ்டேக் திடீரென வைரலானது. இது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிலர் கார்ட்டூன் சேனல் “மூடப்படும்” என்று கூறினர். “அனிமேஷன் வொர்க்கர்ஸ் […]

மேலும் படிக்க

சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பாட்டுள்ளார்; அப்பதவியில் இருந்த சந்திப் ராய் ரத்தோடு அதிரடி மாற்றம்

1998-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில்பட்டய படிப்பும் முடித்துள்ளார். இந்திய காவல் பணி பயிற்சி முடித்தவுடன் நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது பிறந்தநாளை கொண்டாடினார்; கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து மழை

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது பிறந்த நாளை, மனைவியுடன் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, இன்று 43-ஆவது பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து […]

மேலும் படிக்க

2வது டி20 போட்டி: 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற […]

மேலும் படிக்க

அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதி; இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒப்புதல்

அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய (லேபிளிங் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள் 2020-ன் படி, உணவு தர நிர்ணயிப்பாளர் பொதுவெளியில் […]

மேலும் படிக்க

டி20 போட்டி : இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே

இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் […]

மேலும் படிக்க

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு; திடீர் வெள்ளப்பெருக்கு, 5700 குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளனர்

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.ஆசிய நாடுகளைத் தீவிர வெப்ப அலைகள் வாட்டி வதைத்துவரும் சூழலில் சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் […]

மேலும் படிக்க

வழக்கறிஞர் டூ பிரிட்டன் பிரதமர்: பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் கீர் ஸ்டார்மர்

சைவ உணவு விரும்பி, இசைக் கலைஞர், சிக்கலான தருணங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். பொதுவுடைமை கொள்கையை தீவிரமாக பின்பற்றுபவர் என அறியப்படும் பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.தனது 52-வது வயதில் அரசியலில் கால் பதித்து […]

மேலும் படிக்க