பூரி ஜெகநாதர் ஆலய இரகிய பொக்கிஷ அறை திறக்கப்பட்டது; 46 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தரைப்பகுதிக்கு அடியில் உள்ள பொக்கிஷ அறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த பொக்கிஷ அறை கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படாதது […]

மேலும் படிக்க

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; தேர்தல் பரப்புரையில் பரபரப்பு

அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், காதில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அந்நாட்டின் பென்சில்வேனியாவில் உள்ள […]

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி; பாமக இரண்டாம் இடம்

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 […]

மேலும் படிக்க

ஜிம்பாப்வேக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி; தொடரையும் கைபற்றியது

ஜிம்பாப்வேக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய 4 ஆவது டி20 […]

மேலும் படிக்க

உலக பிரபலங்கள் கலந்து கொண்ட அம்பானி வீட்டுத் திருமணம்; மும்பை நகரமே களைகட்டிய தருணம்

முகேஷ் அம்பானி – நிடா அம்பானி தம்பதியரின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமணம் உலகமே வியக்கும் வகையில் மும்பையில் நேற்று கோலாகலமாக நடந்தது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி […]

மேலும் படிக்க

ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்த டிசிஎஸ் நிறுவனம்; புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்குச் சந்தை குறியீடுகள்

டிசிஎஸ் தனது வருவாயை அறிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.டிசிஎஸ் தனது ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்ததை அடுத்து ஐ.டி பங்குகள் இன்று (ஜுலை 12) அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டன. இதன் […]

மேலும் படிக்க

இந்தியன்2 திரைபடத்திற்கு தடை கோரிய வழக்கு; மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.லைகா நிறுவனம் தயாரித்த இந்தியன் 2 திரைப்படம் ஜிலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்த சூழலில் மதுரை ஹெச்.எம்.எஸ் […]

மேலும் படிக்க

2024ஆம் ஆண்டின் சிஏ கணக்காளர் தேர்வு முடிவுகள் வெளியீடு; 60 ஆண்டுகளில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் இறுதித் தேர்வில் முதன் முறையாக 20 ஆயிரத்து 400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டயக்கணக்காளருக்கான இடைநிலை மற்றும் இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.இதில், மத்திய குரூப்-1 சி.ஏ.இறுதித் தேர்வை 74 […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் ஐடியின் சிறப்பு அம்சங்கள்; 20 முக்கிய தகவல்களை உள்ளடக்கிய ஐடி

நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருந்தால், உங்களிடம் குடியிருப்பு விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி இருப்பது கட்டாயமாகும். எமிரேட்ஸ் ஐடி மிகவும் முக்கியமான ஆவணம் மற்றும் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது, மேலும் இந்த […]

மேலும் படிக்க