உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல்; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்நகரங்களில் […]

மேலும் படிக்க

இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு; முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு

பங்குச் சந்தையில் இன்று சரிவு ஏற்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 73,294 ஆகவும், நிஃப்டி 200 புள்ளிகள் குறைந்து 22,242 ஆகவும் சரிந்தது. பவர் கிரிட், […]

மேலும் படிக்க

சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளியது இந்தியா, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனை

சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சேவைகள் துறையின் செயல்பாடுகளும் முக்கிய அம்சமாக விளங்குகிறது. சேவைகள் துறைகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, ஒரு […]

மேலும் படிக்க

3வது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ளது; 61:45% ஓட்டு பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல்

மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தலில் 61.45% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2019 மக்களவை தேர்தலை ஒப்பிடும்போது தற்போது நடைபெற்ற தேர்தலில் 5 % வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.அசாமில் 4 தொகுதிகளில் 75%, பீகாரில் 5 தொகுதிகளில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு; ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.56

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை […]

மேலும் படிக்க

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவு; ஜூன் 14ல் ரிசல்ட்

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவு பெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை விழ்த்தியது சென்னை

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது.168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் போரால் காஸா பகுதியில் பஞ்சம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காஸாவில் பஞ்சத்தால் உயிர்பலி அபாயம் தொடர்வதாக உலக சுகாதாரஅமைப்பு தெரிவித்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி போர் மூண்டது. இதனை தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல்–காஸா இடையே போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு […]

மேலும் படிக்க

உத்திரபிரதேசம் ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்; கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் […]

மேலும் படிக்க

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த 2021ல் தடுப்பூசி […]

மேலும் படிக்க