பிரபல தமிழ் பின்னணி பாடகி உமா ரமணண் சென்னையில் காலமானார்; இசை ரசிகர்கள் இரங்கல்

தமிழ்த் திரையுலகில் தன் தேனினும் இனிய குரலால் பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த பின்னணிப் பாடகி உமா ரமணன் (69) காலமானார்.பின்னணி பாடகி உமா ரமனண் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள இல்லத்தில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த சில […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் வெப்ப அலை; வெப்பநிலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் கடும் அவதி

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து வருகிறது. இந்த முறை கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்த நிலையில், நாட்கள் ஆக ஆக வெயிலின் தாக்கம் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம் செய்தார்; சிறப்பு பூஜை மேற்கொண்டார்

அயோத்தி ராமர் கோவிலுக்கு இன்று சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்காமல் இருந்தது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் […]

மேலும் படிக்க

60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்றார் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ்

அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் லா பிளாட்டா நகரைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ்.60 வயதாகும் இவர், சட்டத்தரணியாகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அலெஜான்ட்ரா ‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்று வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.இவரது சாதனை […]

மேலும் படிக்க

கேரளா வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்ட் போலீசார்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கம்பமலையில் மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்ட் போலீசார்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப். 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவுக்கு […]

மேலும் படிக்க

ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புதல்

இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த ஜேம் ஸ்காட் என்பவர், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு தனக்கு மூளையில் ரத்தம் உறைந்து, அன்றாட பணிகளை […]

மேலும் படிக்க

ஏற்காடு மலைப்பாதையில் பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது; 5 பேர் பலி, பலர் படுகாயம்

ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், விடுமுறையின் காரணமாகவும் சுற்றுலா பயணிகளை பொறுத்தவரையில் கோடைவாசஸ்தளங்களை நாடி வருகின்றனர். அந்த வகையில் ஏற்காட்டிற்கு நாள்தோறும் […]

மேலும் படிக்க

மேட்பாளையம் அருகே காட்டுத்தீ; 46 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசம், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேட்டுப்பாளையம் அருகே சென்னிவீரம் பாளையம் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 46 குடிசைகள் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம் பாளையம் திருமா நகர் பகுதியில் 140 பட்டியலின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் […]

மேலும் படிக்க

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா; நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியோடு கூட்டணி வைத்ததால் அதிருப்தி

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா செய்துள்ளார்.இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளாக காங்கிரஸ் , டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி […]

மேலும் படிக்க

ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள்; தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆந்திராவில் வரும் 13ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான […]

மேலும் படிக்க