கத்தார் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த கலாச்சார விழா – அசத்திய தமிழர்கள்

கத்தர் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்து வெகு விமரிசையாக நடந்து முடிந்த உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார விழாவை பாராட்டும் வகையில் இதில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.இக்கலாசார நிகழ்வில் பறையிசை, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – பாரம்பரியத்தை காக்கவே இப்போட்டியை நடத்துவதாக தமிழக அரசு வாதம்

பாரம்பரியத்தை காக்க ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கியமான சில விவாதங்கள் என்ன..!ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் […]

மேலும் படிக்க

ஆசிய சதுரங்க போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி

ஆசிய சதுரங்க போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த சர்வாணிகாவை பாராட்டி, வாழ்த்தினார் இலங்கை பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன அவர்கள். இலங்கையில் இந்த மாதம் 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய சதுரங்க […]

மேலும் படிக்க

நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டம் 2022 – கோலாகலமாக நடந்து முடிந்தது.

நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் 2022 ஆம் ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டம் அக்டோபர் 30 ஆம் தேதி, ஸ்கில்மேன் நியூஜெர்சியில் உள்ள மான்ட்கோமரி உயர் நடுநிலைப் பள்ளியில் இனிதே நடந்தேறியது. சரவெடி போல் கலைநிகழ்ச்சிகள்,சிறப்பு வாழையிலை விருந்து, பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்களின் இசை […]

மேலும் படிக்க