குவான்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 3வது சீசன், ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது

குவான்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகளின் 3வது சீசன், வரும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளின் மொத்த பரிசுத் தொகை, ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. போட்டிகளில், மாஸ்டர்ஸ் மற்றும் […]

மேலும் படிக்க

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை வழிபாடு; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு […]

மேலும் படிக்க

பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு டிஎன்ஏ சோதனை அவசியம்; பஞ்சாப்அரசு அதிரடி

பஞ்சாப் மாநிலத்தில் குழந்தை கடத்தல், யாசகம் எடுக்கும் குழந்தைகளின் எண்னிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில், பஞ்சாப் அரசு மற்றும் அனைத்து துணை ஆணையர்களும் ஒருங்கிணைந்து தெருக்களில் இருக்கும் குழந்தைகள் பெரியவர்களுடன் யாசகம் எடுப்பதை கண்டறிந்து, அந்த குழந்தைகளுக்கும் அவர்களுக்கு […]

மேலும் படிக்க

பிரிட்டன் செல்கிறார் இந்திய பிரதமர் மோடி; முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

ஜூலை 23 முதல் 25ம் தேதி வரை பிரிட்டன், மாலத்தீவு நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம், இந்திய […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம்; கர்நாடக உயர் கல்வித்துறை உத்தரவு

கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி கர்நாடக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயப்படுத்தி உயர் கல்வித்துறை சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பாலிடெக்னிக் உள்பட அனைத்து […]

மேலும் படிக்க

இங்கிலாந்து நாட்டில் வாக்களிக்க வயது வரம்பு 16ஆக குறைப்பு

இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு தேர்தலின்போது வாக்களிக்கும் வயது 18ல் இருந்து குறைக்கப்படும் என்று தொழிலாளர் கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. இந்நிலையில் தனது வாக்குறுதியை […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது; கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் தேதியை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது.இந்த நிலையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வரும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்குள் மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்; தமிழக அரசு எச்சரிக்கை

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை 8ம் தேதி முதல் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. […]

மேலும் படிக்க

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு செய்து, டிராகன் விண்கலத்தில் புளோரிடா கடல் பகுதியில் நாளை தரையிறங்க உள்ளார்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 குழுவினர் தங்கள் பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்புகின்றனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு, கேரளா வருகிறார்

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனையடுத்து 2 நாள் பயணமாக […]

மேலும் படிக்க