கொல்கத்தாவில் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை அகற்றம்.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் லேக்டவுன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர பிரம்மாண்ட சிலை அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில், இரும்பு மற்றும் […]
மேலும் படிக்க
