அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அடுத்த ஆண்டு இந்தியா வர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா சில இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் […]

மேலும் படிக்க

பாஸ்போர்ட்களில் ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்களை மட்டுமே இடம்பெறும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.

டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட பாஸ்போர்ட் பாலின கொள்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம் . இந்த கொள்கையின்படி, பாஸ்போர்ட்களில் ஆண் (M) அல்லது பெண் (F) என்ற இரு பாலினங்களையே குறிப்பிட முடியும். முன்னதாக, கீழ் நீதிமன்றம் வெளிவிவகாரத் துறைக்கு […]

மேலும் படிக்க

வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு விழா: தபால் தலை & நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி.

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் உருவாகி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நினைவு விழாவை , இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவை இந்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ […]

மேலும் படிக்க

அடுத்த ஐபிஎல்-ல் தோனி விளையாடுவார் – சிஎஸ்கே உறுதி

அடுத்த ஆண்டு 2026 ஐபிஎல் கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி மீண்டும் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.தோனி தற்போது ஓய்வு பெறும் எந்தத் திட்டமும் இல்லை என்றும், “அவர் தானாகவே […]

மேலும் படிக்க

இந்தியாவின் அதிக மாசு கொண்ட நகரங்கள் 2025 – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் காற்று தர குறியீட்டு (AQI) பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் காற்று மாசு அதிகமான நகரங்களும், குறைவான நகரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.இதில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹரியானா, […]

மேலும் படிக்க

கட்டணமின்றி விமான டிக்கெட் ரத்து – புதிய விதிகள்!

விமானப் பயணிகளுக்கான புதிய வரைவு விதிகளை DGCA வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி எந்த கட்டணமும் இல்லாமல் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம். டிக்கெட் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்பட்டிருந்தாலும், பணத்தைத் திருப்பி வழங்கும் பொறுப்பு விமான நிறுவனங்களுக்கே இருக்கும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டதும் […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளி இளைஞர் நியூயார்க் மேயராக தேர்வு.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் நியூயார்க் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 34 வயதான ஸோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, 20 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர், […]

மேலும் படிக்க

அரசுக்கு எதிரான வழக்கை என் அமர்வு விசாரிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசுக்கு எதிரான வழக்குகளை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:நள்ளிரவில் மனு தாக்கல் செய்து, வழக்கை ஒத்திவைக்க முயற்சி நடந்துள்ளது. நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான […]

மேலும் படிக்க

யூபிஐ பரிவர்த்தனையில் இந்தியா புதிய சாதனை!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் யூபிஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன!கடந்த அக்டோபர் மாதத்தில், யூபிஐ மூலம் மொத்தம் ரூ. 27 லட்சத்து 28 கோடி மதிப்பிலான பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன — இது நாட்டில் இதுவரை நடந்த மிகப்பெரிய பரிவர்த்தனை அளவாகும்.தேசிய […]

மேலும் படிக்க