சமூகவலைத்தளத்தில் டிஜிட்டல் வன்முறையால் 85% பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார புலனாய்வுப் பிரிவு என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் 85% சதவீதம் பெண்கள் சமூக வலைத்தளம் உள்ளிட்ட ஆன்லைன் வன்முறையை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டன. தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுப்படி கோவிட் தொற்றுக்குப் பிறகு பெண்களுக்கு எதிரே சைபர் குற்ற வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சமூகவலைத்தளத்தில் டிஜிட்டல் வன்முறையால் 85% பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார புலனாய்வுப் பிரிவு என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் 85% சதவீதம் பெண்கள் சமூக வலைத்தளம் உள்ளிட்ட ஆன்லைன் வன்முறையை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டன. தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுப்படி கோவிட் தொற்றுக்குப் பிறகு பெண்களுக்கு எதிரே சைபர் குற்ற வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

