மொபைல் செயலி மூலம் மக்கள் தொகை முன்னோட்ட கணக்கெடுப்பு தொடக்கம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்குவதற்கான முன்னோட்ட கணக்கெடுப்பு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 […]

மேலும் படிக்க

மோசமான காற்று மாசுப்பாட்டால், டெல்லி மக்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறைகிறது: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி.

மோசமான காற்று மாசுப்பாட்டால், டெல்லி மக்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறைகிறது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி.காற்று மாசுபாட்டை குறைத்தால், இந்தியர்களின் ஆயுட்காலம் சுமார் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், […]

மேலும் படிக்க

மிசோரமில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா, மிசோரம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மிசோரமில் மாநில அளவிலான நிவாரண வாரியத்தை அமைக்கவும், பிச்சைக்காரர்களை தற்காலிகமாக தங்கவைக்க மறுவாழ்வு மையங்களை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

அமெரிக்காவில் எப் 1, ஜே 1 விசாதாரர்களுக்கான தங்கும் கால கட்டுப்பாடுகள் நிர்ணயம் .

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக அமெரிக்கா வருவோருக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கி வருகிறார். விசா பெறுவதில் உள்ள சிக்கலான […]

மேலும் படிக்க

ஐ.டி. ஊழியர் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக, தலைமறைவான நடிகை லட்சுமி மேனன்.

கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.கடந்த […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் சீனாவின் எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் மீண்டும் எல்லை வழி வர்த்தகத்தை தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இமாச்சலில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகத்தை தொடங்க சீனா ஒப்புதல். அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ […]

மேலும் படிக்க

ட்ரிம் 11 உடனான இந்திய கிரிக்கெட் அணியின் ரூ.358 கோடி மதிப்பிலான ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து.

ட்ரிம் 11 உடனான ரூ.358 கோடி மதிப்பிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. புதிய சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து […]

மேலும் படிக்க

வங்கிகளில் முதல்முறை கடன் பெற சிபில் ஸ்கோர் தேவையில்லை : மத்திய அரசு விளக்கம்.

முதல்முறை வங்கிகடன் பெறுபவருக்கு சிபில் ஸ்கோரை காரணமாகக் கொண்டு கடன் மறுக்க முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றை குறிக்கும், 300 முதல் 900 வரை உள்ள 3 இலக்க எண்ணாகும்.CIBIL […]

மேலும் படிக்க

நீரில் தத்தளிக்கும் குஜராத்:நர்மதா உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு.

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு குஜராத், சௌராஷ்டிர மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் போர்பந்தர், […]

மேலும் படிக்க