ஐநாவின் புதிய தலைவராக ஜேர்மனியின் முன்னாள் பெண் அமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் தலைவராக உள்ள மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனின் முன்னாள் பிரதமர் பிலமோன் யாங்கின் பதவிக்காலம் வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளது. போட்டியின்றி, ஒவ்வொரு நாடுகளும் சுழற்சி முறையில் ஐநா தலைவரை நியமித்து வந்துள்ளன. இந்நிலையில், இந்த […]

மேலும் படிக்க

2.5 கோடி போலி IRCTC ID-க்கள் முடக்கப்பட்டுள்ளன.

ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் விற்று தீர்வதன் பின்னணியில் உள்ள மோசடி நபர்களை ஐஆர்சிடிசி கண்டறிந்துள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களின் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்காக IRCTC இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கினாலும் […]

மேலும் படிக்க

வங்கதேச கரன்சிகளில் இருந்து முஜிபுர் ரகுமான் படம் நீக்கம்.

வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது […]

மேலும் படிக்க

கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாடு மோடி புறக்கணிப்பு.

ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில், ஜி7 மாநாடு ஜூன் 15 – 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக, கனடா தரப்பில் இதுவரை […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் அணி நாளை ஆர்சிபியுடன் மோதல்.

ஐ.பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று மே 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி […]

மேலும் படிக்க

2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் தாய்லாந்தின் சுசாத்தா சுவாங்ஸ்ரீ வெற்றி பெற்றார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டிநேற்று இரவு நடைபெற்றது. 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியா சார்பில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். 40 பேர் காலிறுதிக்கு முன்னேறினர். […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ஒரு பிரபல தனியார் விடுதியில் இன்று காலை தமிழக வெற்றி கழகம் சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் 88 சட்டமன்றத் தொகுதியில் முதல் 3 இடங்களைப் பிடித்த […]

மேலும் படிக்க