நார்வே செஸ் போட்டியில் 7வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்.

2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு: ஜூலை 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் மகா குடமுழுக்கு நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் […]

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட் 3ல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி.

நாடு முழுவதும் வரும் ஜூன் 15ம் தேதி நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே கட்டமாக தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேர்வை […]

மேலும் படிக்க

நியூயார்க்கின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் தென்னிந்திய உணவகமான “செம்மா” முதலிடத்தில் உள்ளது.

2025 ஆம் ஆண்டின் நியூயார்க்கில் சிறந்த உணவகங்களின் பட்டியலில் தென்னிந்திய உணவகமான “செம்மா” முதலிடத்தில் உள்ளது. செம்மா , நியூயார்க் நகரின் கிரீன்விச்சில் அமைந்துள்ள தென்னிந்திய உணவகம் ஆகும். இந்த உணவகம் சுவைக்கும் ,புதிய உணவு வகைகளுக்கும் மற்றும் மிச்செலின் நட்சத்திர […]

மேலும் படிக்க

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வருகிற ஜூன் […]

மேலும் படிக்க

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். […]

மேலும் படிக்க

நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்.

நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் நாட்டின் தனியார் ஆய்வு விண்கலம். நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் அனுப்பிய விண்கலங்களின் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன. மேலும், பல்வேறு தனியார் விண்வெளி […]

மேலும் படிக்க

தக் லைப் படத்தில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் இணைப்பு படக்குழு அறிவிப்பு.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் […]

மேலும் படிக்க

தேச பாதுகாப்பு காரணமாக 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா நுழைய தடை.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளிநாட்டு மக்களின் அமெரிக்கா குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தேச பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி 12 […]

மேலும் படிக்க

கொலம்பியாவில் களைகட்டிய தக்காளி திருவிழா.

கொலம்பியாவில் களைகட்டிய தக்காளி திருவிழா. கொலம்பியாவில் நடைபெற்ற தக்காளி திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசி உற்சாகத்துடன் விளையாடி விழாவை கொண்டாடினர். கொலம்பியாவின் பொயாகா BOYACA பகுதியில் தக்காளி சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக நடந்த இத்திருவிழாவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் […]

மேலும் படிக்க