டெல்லி வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 20 திற்கும் மேற்பட்டோர் […]

மேலும் படிக்க

அஜித் குமார் ரேசிங் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிட்டெட் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது

அஜித்தின் கார் ரேஸ் நிறுவனத்துடன் RCPL எனப்படும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிட்டெட் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.நடிகர் அஜித் குமார் சினிமா படங்களில் நடிப்பதுடன் கார் ரேஸ்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அஜித் குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ள அவர், […]

மேலும் படிக்க

டெல்லி கார் வெடிப்பு – தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்:”டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு பின்னால் இருப்பவர்கள் கண்டிப்பாக […]

மேலும் படிக்க

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் அரபு மொழியில் திருக்குறள் வெளியீடு .

உலகப் புகழ் பெற்ற திருக்குறள் இப்போது அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த மொழிபெயர்ப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத்துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. ஜாகிர் ஹுசைன் செய்துள்ளார்.இந்த நூல் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.விழாவில் ஷார்ஜா காவல்துறை அதிகாரி சுமையா அலி முஹைன் […]

மேலும் படிக்க

இந்திய பயணிகள் ரஷ்யாவிற்கு சுற்றுலா செல்வது 40% உயர்வு.

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளது.இந்த காலகட்டத்தில் மொத்தம் 40,800 இந்தியர்கள் மாஸ்கோவை சுற்றி வந்துள்ளனர்.சிஐஎஸ் (CIS) அமைப்புக்கு உட்படாத நாடுகளில் இருந்து மாஸ்கோவுக்கு அதிகம் […]

மேலும் படிக்க

மாலத்தீவில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான நிலையம் திறப்பு

மாலத்தீவின் வடக்கு பகுதியில் இந்தியாவின் ரூ.7,000 கோடி நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஹனி மது சர்வதேச விமான நிலையம் (Hanimaadhoo International Airport) நேற்று திறந்து வைக்கப்பட்டது.இந்த விமான நிலையத்தை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திறந்து வைத்தார். விழாவில் இந்திய ஒன்றிய […]

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு. டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையம் கேட்-1 அருகே இன்று மாலை 6.30 மணிக்கு கார் வெடித்தது. வெடிப்பால் அருகிலிருந்த மேலும் 4 கார்கள் தீப்பற்றி எரிந்தன.தீயணைப்புப் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அடுத்த ஆண்டு இந்தியா வர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா சில இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் […]

மேலும் படிக்க

வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு விழா: தபால் தலை & நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி.

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் உருவாகி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நினைவு விழாவை , இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவை இந்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ […]

மேலும் படிக்க

அடுத்த ஐபிஎல்-ல் தோனி விளையாடுவார் – சிஎஸ்கே உறுதி

அடுத்த ஆண்டு 2026 ஐபிஎல் கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி மீண்டும் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.தோனி தற்போது ஓய்வு பெறும் எந்தத் திட்டமும் இல்லை என்றும், “அவர் தானாகவே […]

மேலும் படிக்க