சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு போக்குவரத்து துறை தகவல்

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.23/04/2024 (செவ்வாய் கிழமை) சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்; வைகை ஆணையிலிருந்து 1000 கன அடி நீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் மதுரை மாநகரில் […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய தமிழர்கள்; வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்

தமிழர்களின் புதிய ஆண்டு பிறப்பு தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.சித்திரை மாதத்தில் முதல் நாள் இந்த புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் காலண்டரில் சித்திரை முதல் […]

மேலும் படிக்க

டாலஸ் முருகன் கோவில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சித்திரை பொங்கல் திருவிழா

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!வேலுண்டு வினையில்லை !! கந்தனுண்டு கவலையில்லை !! Temple Site Introductionகோவில் அமைவிட அறிமுகம் RSVP: https://forms.gle/sEQhicN6NETek1Sc8 WHEN: April 13th, 2024 (Saturday) between 10 am and 1 pm.WHERE: Dallas Murugan Temple, […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு […]

மேலும் படிக்க

ரம்ஜான் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி தகவல்

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பள்ளிகளில் இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம்; கோடை விடுமுறை தேதியிலும் மாற்றம்

தமிழ்நாட்டில் 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி; வெளிநாடு வாழ் இந்திய தமிழர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்த தமிழர்கள் சங்கமம்

சவுதி அரேபியா தமிழர்கள்சங்கமித்த இஃப்தார் நிகழ்ச்சி. சவுதி அரேபியா திமுக அயலக அணி மற்றும்NRTIA வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் நலச் சங்கம், ஒருங்கிணைந்து கடந்த 23-03-2024 அன்று மாலை தமிழர்கள் ஒன்று கூடிய இஃப்தார் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் NRTIAவின் கிளைகள் […]

மேலும் படிக்க

வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட துருத்தோலை ஞாயிறு; ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்

வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு பெருமான் வனாந்தரத்தில் நோன்பிருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பர். இந்த காலத்தை தவக்காலம் என்று அழைக்கின்றனர். 40 […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது; கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23ல் நடக்கிறது

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் […]

மேலும் படிக்க