தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செப்.28ல் தொடக்கம்! தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கப்படும் என அரசு மீண்டும் அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக, செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற இருந்த திட்டத்தின் தொடக்க விழா […]
மேலும் படிக்க