தேர்தல் முடிவுகளுக்கு பின் மோதல்: மேற்குவங்க வன்முறையில் 4 பேர் பலி, கட்சி அலுவலகங்கள் எரிப்பு
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இந்த மோதல்களில் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொல்கத்தா பெலேகாட்டாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஏஜென்ட் பிஸ்வஜித் பட்நாயக் மர்மமாக உயிரிழந்தார். நியூ […]
மேலும் படிக்க
