மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனை; தெனாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அசத்தல்

மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு […]

மேலும் படிக்க

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டன .இந்திய மகளிர் அணி லீக் சுற்றிலியே வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த தொடரில், லீக் […]

மேலும் படிக்க

லண்டனில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையை வென்று இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி அசத்தல்

லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் எம்விஎல் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை ஆர்மகெடானில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் பிரென்சு வீரர் எம்விஎல் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை அறிமுகமாகியுள்ளார்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றின் போது நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை அறிமுகமாகியுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, 2019 முதல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக […]

மேலும் படிக்க

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தல்

வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பில் 297 ரன்களை அடித்தது. இதில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தியுள்ளார். 111 ரன்களை 47 பந்துகளில் அடித்து அசத்தினார். இரு அணிகள் […]

மேலும் படிக்க

ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் வீரர் ரபெல் நடால்

ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் வீரர் ரபெல் நடால், டேவிஸ் கோப்பையுடன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான இவர், 2001 ஆம் ஆண்டில் ஏ.டி.பி. டென்னிஸ் உலகில் காலடி வைத்தார். ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் மற்றும் […]

மேலும் படிக்க

ஆசிய டேபிள் டென்னிஸில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்றது

ஆசிய சாம்பியன்ஷிப்யில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா முதன்முறையாக பதக்கம் வென்றுள்ளது. கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிர் அணி கால் இறுதியில் தென் கொரியாவுடன் மோதியது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தென் கொரியாவை […]

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்திய இந்திய மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. துபாயில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.மகளிருக்கான உலகக்கோப்பை […]

மேலும் படிக்க

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி; சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடந்து அசத்தல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெறும் 594 இன்னிங்ஸ்களிலேயே 27,000 ரன்கள் அடித்த விராட், சச்சினின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.இந்தியா – வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் […]

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா , வைஷாலி மற்றும் அணியின் தலைவர் ஸ்ரீ நாத் நாராயணன் ஆகியோரை பாராட்டி ஊக்கத்தொகை தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது. இன்று (24.09.2024) நடைபெற்ற […]

மேலும் படிக்க