4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை முதல் போட்டியில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனில் இந்திய கிரிக்கெட் அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில், 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் முதல் டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது, இதில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் […]

மேலும் படிக்க

100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்திய ஹாக்கி; நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கு விரிவான ஏற்பாடு

ஹாக்கி இந்தியாவின் 100வது ஆண்டினை முன்னிட்டு சிறப்புப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த 99 ஆண்டுகளில் ஈடுஇணையற்ற சாதனைகளை ஹாக்கி இந்தியா படைத்துள்ளது. இந்தியாவின் ஹாக்கி விளையாட்டுக்கான தேசிய கூட்டமைப்பு நவ.7, 1925-ம் ஆண்டு ஹாக்கி இந்தியா என்ற பெயரில் […]

மேலும் படிக்க

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் 24,25 தேதிகளில் சவுதி அரேபியேவில் நடக்கிறது

18வது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் 24, 25ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க 1574 […]

மேலும் படிக்க

2036 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்தியா கடிதம்

ஒலிம்பிக்2036 போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்.1ல் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதி இருப்பதாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள் மற்றும் அவற்றில் இருக்கும் வசதிகள் […]

மேலும் படிக்க

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது

இந்திய அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பு, இந்திய அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்தது. ஆனால், அந்த தொடரில் 0-3 என்ற கணக்கில் முழுமையாக தோல்வியடைந்ததால், இந்திய அணி […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: தோனியை தக்கவைத்துக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி; தோனி விளையாடுவார் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை அணி தக்கவைத்துள்ள ஐந்து வீரர்கள் யார் என்பதும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை குறித்தும் தெரியவந்துள்ளது.2025 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் […]

மேலும் படிக்க

ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியா 24 பதக்கங்களை வென்றுள்ளது.

டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியா 24 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த போட்டிகள் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்றன, மற்றும் நேற்று முடிவடைந்த இப்போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 24 பதக்கங்களை வென்றனர். இதில் […]

மேலும் படிக்க

சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கியில் இந்தியா, மலேசியாவை வீழ்த்தியது

12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கி 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிற்கான போட்டிகள் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறன. இதில் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளது.லிக் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் […]

மேலும் படிக்க

காமன்வெல்த் போட்டிகள் 2026: 10 விளையாட்டுகள் தவிர இதர முக்கிய விளையாட்டுகள் நீக்கம்; இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு

காமன்வெல்த் போட்டியில் இருந்து 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1911-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் 2022-ம் […]

மேலும் படிக்க

மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனை; தெனாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அசத்தல்

மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு […]

மேலும் படிக்க