ஐபிஎல் 2024: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்த்தா அணி; ஐதராபாத் அணியின் கனவு தகர்ந்தது

இன்று நடந்த 2024 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் டி20 2024 சீசனின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 113 ரன்களில் சுருட்டியது […]

மேலும் படிக்க

சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி; ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்தது

நடப்பு ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – […]

மேலும் படிக்க

ஐபில் 2024: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி; விராட் கோலியின் கோப்பை கனவு தகர்ந்தது

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய […]

மேலும் படிக்க

சாம்பியன்ஷிப் போட்டி: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு அசத்தல்

ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.ஜப்பானில் உள்ள கோபி நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு […]

மேலும் படிக்க

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா அணி

ஐபிஎல் டி20 தொடரின் குவாலிஃபையர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.ஐபிஎல் குவாலிஃபையர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024; சென்னை அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதலில் விளையாடிய 8 போட்டிகளில், ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக வலுவான கம்பேக் கொடுத்து, அதுவும் இறுதி லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி […]

மேலும் படிக்க

குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி; மைட்டி இந்தியன்ஸ் என தொடருக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது

குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 65 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ப்ளே ஆஃப் […]

மேலும் படிக்க

தேசிய பெடரேஷன் கோப்பை; இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்

தேசிய பெடரேஷன் கோப்பை தடகள போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவரான அரியானாவை சேர்ந்த 26 […]

மேலும் படிக்க

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி சென்னை அணி வெற்றி பெற்றது.டாஸ் […]

மேலும் படிக்க

சென்னை மெரினா கடற்கரையில் தமிழக அரசு பாயமர படகு விளையாட்டு அகாடமி அமைக்கத் திட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்க தமிழக அரசு வேலைகளைத் தொடங்கியுள்ளது.இந்த அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சி மையம் ரூ.7 கோடி செலவில், கூவம் முகத்துவார பகுதியில் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் […]

மேலும் படிக்க