ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது – லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் த்ரில் வெற்றி
ஐபிஎஸ் கிரிக்கெட் தொடர் 2023ல் லக்னோ அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.ஐபிஎல் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் […]
மேலும் படிக்க
