கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகினார்; ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்வது சந்தேகம்

கே.எல்.ராகுல் விலகினால் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஐ.பி.எல்.போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றி வருபவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிராக மே 1-ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் காயம் […]

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி; இது என் கடைசி தொடரல்ல என விளக்கம்

ஐபிஎல் தொடருடன் சிஎஸ்கே கேப்டன் தோனி ஓய்வு பெறுவதாக எழுந்த வதந்திகளுக்கு, அவர் அளித்த பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.லக்னோவில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2023 – சென்னை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி

பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது.ஐபிஎல் டி20 தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாம நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை […]

மேலும் படிக்க

பாலியல் தொல்லைக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பிரபல விளையாட்டு வீரர்கள் ஆதரவு

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரது பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் கடந்த […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் சரிவர கிடைப்பதில்லை, குளறுபடிகள் நடப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக காண்பிப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, வருகின்ற […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2023 – பெரிதும் எதீர்பார்க்கப்பட்ட சென்னை, பெங்களூரு அணிக்களுக்கிடையேயான ஆட்டத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் […]

மேலும் படிக்க

இந்தியாவிற்காக நீச்சலில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற வேதாந்த் மாதவன் – செய்தியை பகிர்ந்து தந்தை நடிகர் மாதவன் நெகிழ்ச்சி

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் இந்தியாவுக்காக 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறுவயது முதல் நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றுவருகிறார். தற்போது 17 வயதான அவர் இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவிலான […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2023 – சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதிய பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய சென்னை […]

மேலும் படிக்க

ஆன்லைன் ரம்மி, இன்னும் பல சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் விளையாடினால் அல்லது சூதாட்டம் நடத்தினால் 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் […]

மேலும் படிக்க