2023ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜுலை 22ல் தொடங்கும் என அறிவிப்பு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் தொடங்கும் என அறிவிக்கபட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கும் 15% இடங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், சேர்க்கை மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் […]

மேலும் படிக்க

கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள நீட் நூலகம் அமைத்த தன்னார்வ தொண்டு நிறுவனம்

விருதுநகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.நீட் தேர்வு என்ற ஒரு நுழைவு தேர்வு மருத்துவத்துறையில் வந்த நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளும் அது பற்றி […]

மேலும் படிக்க

தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கி சில மணி […]

மேலும் படிக்க

சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி – வழக்கமான உடல் பரிசோதனை என மருத்துவமனை அறிக்கை

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று […]

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது; உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காலை 10.15 மணியளவில் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. இதில், 4 ரத்த நாளங்களில் அடைப்பு இருந்த நிலையில், அந்தப் பகுதிகளில் 4 ரத்தக் குழாய்கள் பொருத்தப்பட்டன.போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று […]

மேலும் படிக்க

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு தேர் மோதி கோர விபத்து – 7 பேர் பலி, பலர் படுகாயம், முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

பண்ருட்டி அருகே பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் துர்கா என்ற தனியார் பேருந்தின் டயர் வெடித்துள்ளது.இதனால் பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு […]

மேலும் படிக்க

சென்னை கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை ஸ்டாலின் திறந்து வைத்தார்; பல உயர்தர சிகிச்சைகள் மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிண்டியில் ரூ.230 கோடி செலவில்1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சிறப்பு […]

மேலும் படிக்க

ருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் முடிவுகள் வெளியாகின; தமிழக மாணவன் பிரபஞ்சன் இந்திய அளவில் முதலிடம்

2023ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில், 20.38 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தற்போது நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை […]

மேலும் படிக்க

2023ஆம் ஆண்டு, மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – புதிய விதிமுறைகளை வெளியிட்டது தேசிய மருத்துவ ஆணையம்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் கலந்தாய்வு நடத்தும் விதிமுறையை (Graduate Medical Education Regulations, 2023) தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அனைத்து […]

மேலும் படிக்க