தமிழ்நாட்டில் ஒரே நாளில் திறக்கப்படவுள்ள 500 மருத்துவமனைகள் – ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் 708 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டில் அறிவிக்கப்பட்ட 708 மருத்துவமனைகளில் 500 மருத்துவமனைகள் திறக்கும் தருவாயில் உள்ளது. மீதம் உள்ள 208 மருத்துவமனைகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று […]
மேலும் படிக்க
