இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் இன்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் […]

மேலும் படிக்க

கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு, மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை சில வழிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்துதல்

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள், பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள் […]

மேலும் படிக்க

இளம் வயதில் மாரடைப்பால் திடீரென இறப்பது அதிகரித்துள்ளது – ஆய்வை தொடங்க மத்திய அரசு திட்டம்

கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பால் இளம் வயதினர் திடீரென மரணமடைவது அதிகமாக காணப்படுகிறது. 10-15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்றைய மக்களிடையே இதய நோய் மற்றும் மாரடைப்பு பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் இந்த போக்குகள் அதிகரித்து […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம் – தமிழக சுகாதாரத் துறை புது உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், ஊழியர்கள், […]

மேலும் படிக்க

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தேர்வெழுதலாம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான […]

மேலும் படிக்க

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் மீண்டும் பரிசோதனைகளை அதிகப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த […]

மேலும் படிக்க

கொரோனா பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்திருப்பதால் மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு கடிதம்

கொரோனா பரவலை அடுத்து 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மராட்டிய அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவல், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு – 3 பேர் பலி

இன்ஃப்ளூயன்ஸா என்ற தொற்று பாதிப்பால் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாகவும், நோய் தொற்று அறிகுறியுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) என்ற எச்3என்2 வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி […]

மேலும் படிக்க

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – மத்திய சுகாதாரத் துறை தகவல்

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷண் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைபோல தற்போது செயல்பட வேண்டும் […]

மேலும் படிக்க