TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: 644 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவு வெளியீடு: 644 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். TNPSC நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் 644 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் The Goat திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17 மாலை 5மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

THE GOAT’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) […]

மேலும் படிக்க

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பொன்னியின் செல்வன்1 சிறந்த தமிழ் திரைப்படமாகவும், ஏ.ஆர். ரகுமான் சிறந்த பின்னணி இசைக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

70வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் முதல் முக்கிய விருதுகளை யார் வென்றார்கள் என்று இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி பிரபலங்களுக்குமே விருதுகள் என்பது ரொம்பவே முக்கியமானது தான். ஏனெனில் அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாகவே […]

மேலும் படிக்க

தமிழக அரசு மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையின் விதிமுறைகளின்படி, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை 2023-24 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின்படி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர், […]

மேலும் படிக்க

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் முன்னாள் […]

மேலும் படிக்க

TNPSC புதிய தலைவராக எஸ்கே பிரபாகர் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக காலியாக இருந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு எஸ்கே பிரபாகர் ஐஏஎஸ்-ஐ ஆளுநர் ஆர் என் ரவி நியமித்தார். பணி நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் அவர் பணியில் இருப்பார். தமிழ்நாட்டில், பெரும்பாலான அரசுத் துறை காலியிடங்கள் TNPSC […]

மேலும் படிக்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து; திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பாடநூல் கழகம் விற்பனை செய்யும் பாடப்புத்தகங்கள் விலை உயர்வு; 1முதல் 8ஆம் வகுப்பு புத்தகங்கள் வரை விலை உயர்வு

தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்களின் விலை 340 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 5 […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, […]

மேலும் படிக்க

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த ஜூலை 30ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. ஆகஸ்ட் 12, 2024 அன்று, தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள ஸ்டான்லி […]

மேலும் படிக்க