இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது; 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்

2024ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வானது, நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில் சுமார் 23.8 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் மே 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது.மதியம் 2 மணிக்கு தேர்வு […]

மேலும் படிக்க

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ஆம் தேதி முதல் இபாஸ் கட்டாயம்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா காலகட்டத்தில் பின்பற்றப்பட்டது போல கோடை காலத்திலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் வரும் மே 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இ-பாஸ் வழங்கும் முன்பாக எந்த மாதிரியான […]

மேலும் படிக்க

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும்; தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. Hபிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு […]

மேலும் படிக்க

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த 2021ல் தடுப்பூசி […]

மேலும் படிக்க

பிரபல தமிழ் பின்னணி பாடகி உமா ரமணண் சென்னையில் காலமானார்; இசை ரசிகர்கள் இரங்கல்

தமிழ்த் திரையுலகில் தன் தேனினும் இனிய குரலால் பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த பின்னணிப் பாடகி உமா ரமணன் (69) காலமானார்.பின்னணி பாடகி உமா ரமனண் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள இல்லத்தில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த சில […]

மேலும் படிக்க

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவண்ணாமலை, சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை அதிகாலை 4 மணிக்கு ரயில் புறப்பட்டு காலை 9.50க்கு சென்னை வந்தடையும் எனவும் மறுமார்க்கமாக சென்னையில் நாளை மாலை […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் வெப்ப அலை; வெப்பநிலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் கடும் அவதி

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து வருகிறது. இந்த முறை கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்த நிலையில், நாட்கள் ஆக ஆக வெயிலின் தாக்கம் […]

மேலும் படிக்க

60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்றார் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ்

அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் லா பிளாட்டா நகரைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ்.60 வயதாகும் இவர், சட்டத்தரணியாகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அலெஜான்ட்ரா ‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்று வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.இவரது சாதனை […]

மேலும் படிக்க

ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புதல்

இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த ஜேம் ஸ்காட் என்பவர், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு தனக்கு மூளையில் ரத்தம் உறைந்து, அன்றாட பணிகளை […]

மேலும் படிக்க

ஏற்காடு மலைப்பாதையில் பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது; 5 பேர் பலி, பலர் படுகாயம்

ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், விடுமுறையின் காரணமாகவும் சுற்றுலா பயணிகளை பொறுத்தவரையில் கோடைவாசஸ்தளங்களை நாடி வருகின்றனர். அந்த வகையில் ஏற்காட்டிற்கு நாள்தோறும் […]

மேலும் படிக்க