ஜப்பான் நாட்டில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்; 14,000 கோழிகளை அழித்த ஜப்பான் சுகாதாரத் துறை

ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க, […]

மேலும் படிக்க

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்; சிறையிலிருந்து கடிதம் அனுப்பி வைப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கடந்த, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் […]

மேலும் படிக்க

இந்தியா அளவில் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்; ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், 2030க்குள் விபத்துகளின் எண்ணிக்கையை 50% குறைத்திட வேண்டும் என இலக்காக நிர்ணயித்து, நாடுகளையும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அப்படி நடவடிக்கை எடுக்க […]

மேலும் படிக்க

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது

ராம், ஜானு’வின் ‘96’ திரைப்படம் இந்த காதலர் தினத்திற்காக பிரமாண்ட திரை எண்ணிக்கையுடன் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.தமிழ் சினிமாவில் ஹிட்டான பல திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ‘ராம்-ஜானு’வின் உலகத்தை மீண்டும் பார்ப்பதற்காக ‘96’ படம் மீண்டும் […]

மேலும் படிக்க

பி.வி நரசிம்ம ராவ், சரண்சிங் மற்றும் டாக்டர் சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா; மத்திய அரசு அறிவிப்பு

முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, […]

மேலும் படிக்க

கோயம்பேடு பணிமனைகளிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம்; ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றவும், இறக்கவும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து […]

மேலும் படிக்க

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 96.88 கோடி மக்கள் வக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்; இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலைவிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி, […]

மேலும் படிக்க

சென்னையில் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளான தனியார் பள்ளிகள்; மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என போலீஸ் வாக்குறுதி

சென்னையில், வியாழக்கிழமையான இன்று வழக்கம்போல பள்ளிகள் இயங்கிக்கொண்டிருந்தன. இந்நிலையில் சென்னையில் 13 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீர் மிரட்டல் விடுக்கப்பட்டது. அண்ணா நகர், முகப்பேர், திருமழிசை பாரிமுனை, கோபாலபுரம், பட்டினம்பாக்கம், ஓட்டேரி, எழும்பூர், காட்டுப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி உள்ளிட்டபகுதிகளில் உள்ள […]

மேலும் படிக்க

தை அமாவாசை 2024; முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளும், தரிசிக்க வேண்டிய முக்கிய ஆன்மீக தளங்களும்

முன்னோர்கள் ஆராதனைக்காக மட்டுமின்றி தை அமாவாசைஅன்று விசேஷமாக தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள் பல உள்ளன. தை அமாவாசையில் தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள், சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள பனிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த […]

மேலும் படிக்க

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு புதுடில்லியில் நடைபெற்றுள்ளது

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்துள்ளார். தமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இரண்டு கட்சிகளும் […]

மேலும் படிக்க