திரையரங்கு உரிமையாளர்கள் பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது; ஓடிடி ரிலீஸ் பிரச்சனை விவாதிக்கப்படும் என தகவல்
திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இதில் வடமாநிலங்களில் கடைபிடிக்கும் ஓ.டி.டி வெளியிடு முறையை தமிழ் தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது புதிய படங்களை 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை […]
மேலும் படிக்க
