ஜனநாயகன் பட தணிக்கை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு.

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்று தொடர்பான விவகாரம் தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கில் சென்சார் போர்டு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்று […]

மேலும் படிக்க

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்: 2016-2022 வரையிலான ஆண்டுகளுக்கு திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையில் வழங்கப்படாமல் இருந்த விருதுகள் அனைத்தையும் வழங்கிட ஆணையிட்டார்கள். அதன்படி 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் 183 திரைத்துறையை சார்ந்த விருதாளர்களுக்கும், 2009 ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

சட்டமன்றத் தேர்தல்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. இந்த சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் […]

மேலும் படிக்க

துபாய் ரேஸிங் களத்தில் அஜித் குமாரை சந்தித்த பல்வேறு தமிழ் திரைபிரபலங்கள்

அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ’குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து அஜித் குமாரின் […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது; முதல் பரிசை தட்டிச் சென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தை வென்ற கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை […]

மேலும் படிக்க

ஜனநாயகம் பட விவகாரம்; உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. இதில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் […]

மேலும் படிக்க

களைகட்டிய பொங்கல் திருவிழா; மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற மாடுபிடி வீரர் பாலமுருகன்

Mஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்ற வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை தொடங்கி மாலை நிறைவடைந்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 […]

மேலும் படிக்க

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீர் தேங்காமல் இருக்க தரைதளம் அமைக்கும் பணி; இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற […]

மேலும் படிக்க