கர்நாடகா பெங்களூருவில் நாளை முழு அடைப்பு; காவிரி பிரச்சனையால் தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லைக்குள் நுழையாது என அறிவிப்பு

கர்நாடகாவில் நாளை பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக எல்லை வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் பங்கீடு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய அமைப்புகளும், கன்னட ஆதரவு அமைப்புகளும் நாளை […]

மேலும் படிக்க

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அஇஅதிமுக அறிவிப்பு; தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இல்லை என்பது உறுதியானது

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; தேசிய ஜனநாயகக் கூட்டணியில் […]

மேலும் படிக்க

சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்; பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் சென்னை – கோவை, சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக சென்னை – நெல்லை மற்றும் சென்னை – விஜயவாடா இடையே இன்று முதல் வந்தே பாரத் விரைவு ரயில் தொடங்கப்பட்டது. […]

மேலும் படிக்க

தேசிய சினிமா தினம் அக்டோபர் 13; நாடு முழுவதும் 4000 திரையரங்குகளில் 99 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை

தேசிய சினிமா தினத்தை அக்.13-ம் தேதி கொண்டாடுவதால், நாடு முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட திரைகளில் டிக்கெட் கட்டணம் ரூ.99 என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், மிராஜ், சிட்டிபிரைட், ஆசியன், முக்தா […]

மேலும் படிக்க

உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோர், அவர்களின் இறப்பின் போது முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு இனி அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உடல் உறுப்பு தானம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான […]

மேலும் படிக்க

டெங்கு காய்ச்சல் பரவல் தமிழ்நாட்டில் அதிகமிகியுள்ளது; 5000 பேர் பாதிப்பு, பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் ஆபத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை பெசன்ட் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறப்பு மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.பின்னர் […]

மேலும் படிக்க

இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து […]

மேலும் படிக்க

முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் Cut off மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைப்பு; இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, நீட் பிஜி தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம். அதாவது, மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு […]

மேலும் படிக்க

வெங்கட் பிரபு இயக்கவுள்ள நடிகர் விஜயின் தளபதி 68ல் அரவிந்தசாமி இணையவுள்ளதாக தகவல் பரவல்

தளபதி 68 படத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் […]

மேலும் படிக்க