யூட்யூபர் TTFவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்; அதிவேகமாக பைக் ஓட்டி சாலை விபத்துக்குள்ளானதால் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை

அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, அதனை தனது சமூகவலைதளமான யூடியூபில் பதிவேற்றம் செய்து பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவரது சாகசங்களைப் பார்த்து இளைஞர் சிறுவர் என பாகுபாடு இல்லாமல் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். மேலும் அதிவேகமாக பைக் ஓட்டுவதால் இவர் மீது பல […]

மேலும் படிக்க

அஇஅதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; கருத்து மோதலால் அதிமுக மூத்த தலைவர் ஜெயகுமார் ஆவேசம்

பாஜக – அதிமுக இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டு வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கூட்டணி தர்மத்தை மீறி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார். தற்போது […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கோலாகலமாக கொணடாடப்பட்டது; சிலைகள் வைத்து வழிபட்ட மக்கள்

விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொள்கின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் உச்சியில் அமைந்திருக்கும் உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் […]

மேலும் படிக்க

மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம்; டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள் என்று ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உச்சபட்ச எச்சரிக்கை விடுத்துள்ளது.மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் எச்சரிக்கைகளையும் மீறி, பல்வேறு கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துவருகின்றன.இந்தநிலையில் […]

மேலும் படிக்க

எதிர்கட்சிகளின் I.n.d.i.a கூட்டணியின் நடைபெற இருந்த முதல் பொதுகூட்டம் ரத்து செய்யப்படுகிறது; கமல்நாத் அறிவிப்பு

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் மாநில தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள திமுக, காங்கிரஸ், […]

மேலும் படிக்க

விநாயகர் சதூர்த்தி 2023; விநாயகர் சிலைகளை கரைக்க வழிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் […]

மேலும் படிக்க

புதுச்சேரியை மிரட்டும் டெங்கு காய்ச்சல் ; இருவர் பலி, சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்

புதுச்சேரியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை புதுச்சேரியில் ஆயிரத்து 175 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் […]

மேலும் படிக்க

டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ; அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்ற சந்திப்பு

டில்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை […]

மேலும் படிக்க

எதிர்கட்சிகளின் I.n.d.i.a கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் அடுத்த மாதம் போபால் நகரில் நடபெறும் என அறிவிப்பு; தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என அறிவிப்பு

I.N.D.I.A கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேச மாநில போபால் நகரில் அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2024 மக்களவை தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒரே அணியாக இணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் […]

மேலும் படிக்க

விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும்; படக்குழு அறிவிப்பு

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நாள் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, […]

மேலும் படிக்க