சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா; தலா 25 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒளிரும் தமிழ்நாடு; மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் […]

மேலும் படிக்க

2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது; கொரோனா தடுப்பூசி ஆய்வில் பங்காற்றியதற்காக வழங்கப்படுகிறது

2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் […]

மேலும் படிக்க

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 உயர்வு; அக்டோபர் 1 முதல் அமல்

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 வரை இன்று (அக்.1) உயர்த்தப்பட்டுள்ளது.இதன்மூலம் ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை […]

மேலும் படிக்க

குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் […]

மேலும் படிக்க

பழனிமலை முருகன் கோயிலில் மொபைல் போன், கேமரா போன்ற சாதனங்களுக்கு தடை; அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன், கேமரா ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்; தமிழக அரசு அறிவிப்பு

அக்டோபர் 2-ஆம் நாளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராமசபைக் […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அசத்தும் இந்திய அணி; 8 தங்கப் பதக்கங்களுடன் 4வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், பாலக் […]

மேலும் படிக்க

உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிசந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்; பிசிசிஐ அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் மற்றும் 2011 உலகக் கோப்பை சாம்பியன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைக்கப்பட்டுள்ளார். இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை இறுதிக் கட்ட மாற்றங்களுடன் அறிவிக்க வேண்டும் என சர்வதேச […]

மேலும் படிக்க

பசுமை புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.1972 முதல் 1979 […]

மேலும் படிக்க

சென்னையிவ் நடக்கவிருந்த நடிகர் விஜய் நடிக்கும் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து; பாதுகாப்பு காரணங்கள் கருதி ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ […]

மேலும் படிக்க