வேளாண் வணிகத் திருவிழா மற்றும் உணவுப் பொருட்கள் கண்காட்சி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறும் வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களின் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.வேளாண் வணிக திருவிழா எனப்படும் வேளாண் விளை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி […]

மேலும் படிக்க

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் – மாவட்ட கலெக்டர்ககளுக்கு முக்கிய அறிவுரை

1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் உரியப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் விளிம்பு […]

மேலும் படிக்க

சென்னை 2வது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர் மற்றும் பிற கிராமங்களில் ஐஐடி நிபுணர்கள் குழு நிலங்களை ஆய்வு செய்தது

சென்னையில் 2வது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20 […]

மேலும் படிக்க

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கவுள்ள திட்டம் கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வர் பேசுகையில்; தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு […]

மேலும் படிக்க

காவிரிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு, தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை துரை முருகன் சந்தித்து பேசியுள்ளார்.தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு உரிய நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் […]

மேலும் படிக்க

வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கழிவறை, குடிநீர் வசதி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் – சட்டம் செயல்பாடுக்கு வந்துள்ளது

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் செய்து தர வழிவகுக்கும் திருத்த சட்டம் அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் […]

மேலும் படிக்க

ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை பிரபல இயக்குநர் வினோத் இயக்குகிறார் – அறிவிப்பு வெளியானது

கமல்ஹாசன் நடிக்கும் KH233 வது படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது […]

மேலும் படிக்க

சோழ பேரரசின் முக்கியமான துறைமுக நகரம், பூம்புகார் – அறிந்திடாத சிறப்பு தகவல்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூர தொலைவில் இருக்கும் பூம்புகார் என்று அழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாறு பற்றிய செய்தி தொகுப்பை பார்கலாம்.பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றுதான் இந்த பூம்பூகார். இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. […]

மேலும் படிக்க

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், ஸ்ரீதர் ஆகியோர் உள்துறை செயலர் அமுதாவிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், மல்ட்டிபிளக்ஸ் ஏசி […]

மேலும் படிக்க

சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி – வழக்கமான உடல் பரிசோதனை என மருத்துவமனை அறிக்கை

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று […]

மேலும் படிக்க