2023ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜுலை 22ல் தொடங்கும் என அறிவிப்பு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் தொடங்கும் என அறிவிக்கபட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கும் 15% இடங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், சேர்க்கை மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் […]

மேலும் படிக்க

மேயர், துணை மேயர், நகராட்சி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மேயர், துணை மேயர், நகராட்சி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாயும், துணை மேயர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு […]

மேலும் படிக்க

குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெற கைரேகை கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்காக அனைத்து நியாய விலைக்கடைகளிலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் […]

மேலும் படிக்க

வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்படும் – தமிழக அரசு அரசணை வெளியீடு

தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களில் வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரூ.55 கோடியில் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வழங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவையில், […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இரவுநேர பாடசாலை அமைக்கப்படும் என அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 15ம் தேதி துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]

மேலும் படிக்க

சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் சின்ன வெங்காய விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ. 220 ஆக அதிகரித்துள்ளதுசென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 220 ரூபாயை எட்டியுள்ளதால் […]

மேலும் படிக்க

சென்னையில் முதன்முறையாக குழாய் மூலம் சமையல் எரிவாயு வீடுகளுக்கு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் முதல் முறையாக குழாய் மூலமாக Gas Pipe Line கம்பெனி வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்துள்ளது. சென்னையில் முதல் முறையாக குழாய் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான விற்பனை 25% வரை சரிவு – அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளுடன் ஆலோனை

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தினசரி விற்பனை சுமார் 25 விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு முழுவதும் 5,329 அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த […]

மேலும் படிக்க

கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள நீட் நூலகம் அமைத்த தன்னார்வ தொண்டு நிறுவனம்

விருதுநகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.நீட் தேர்வு என்ற ஒரு நுழைவு தேர்வு மருத்துவத்துறையில் வந்த நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளும் அது பற்றி […]

மேலும் படிக்க

தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கி சில மணி […]

மேலும் படிக்க