சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ நாளை வெளியாகிறது; படக்குழு அறிவிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், […]

மேலும் படிக்க

இந்தியக் குடும்பங்களை வாட்டிவதைக்கும் தக்காளி விலை; இரண்டாவது வாரமாக 100 ரூபாயை தாண்டிய விலை

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளியின் விலை சற்று குறைந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் […]

மேலும் படிக்க

பல சர்ச்சைகளிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியானது

நடிகரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்திருந்த படம் மாமன்னன் இன்று வெளிவந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று வெளிவந்துள்ள மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். இவர், கமல் […]

மேலும் படிக்க

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா அறிவிக்கப்பட்டுள்ளார்

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சிவ்தாஸ் மீனா, 1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் துறையில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி உத்தரவு

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்த நிலையில் அமலாக்க துறையின் கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் வருகிற 28ஆம் […]

மேலும் படிக்க

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்தியஅரசு

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை இதுவரை இல்லாத வகையில், ஒரு குவிண்டாலுக்கு ரூ.315 மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், கரும்புக்கான […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் தக்காளி விலை திடீர் உயர்வு – தக்காளி பதுக்கினால் கடும் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை

தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளியை ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக […]

மேலும் படிக்க

பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழ்நாடு அரசு முடிவு

ஜூன் 29ம் தேதி பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். 29/06/2023 அன்று பக்ரீத் மற்றும் […]

மேலும் படிக்க

சென்னை மக்களை கவரும் சென்னை மெட்ரோ ரயில் சேவை – ஒரே நாளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.சென்னையில் உள்ள மக்களுக்கும் வெளி ஊரில் இருந்து வரும் […]

மேலும் படிக்க