இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் இன்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் […]

மேலும் படிக்க

கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2023; மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி – ரசிகர்கள் உற்சாகம்

6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் பேட்டிங்கில் […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்; பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி பக்தர்கள் அனைவரும் வைகை ஆற்றங்கரையோரம் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துக்கொண்டனர்.உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சித்திரைத் திருவிழாவின் முக்கியமான நிகழ்வான […]

மேலும் படிக்க

தி கேரளா ஸ்டாரி வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

தி கேரளா ஸ்டோரி படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் […]

மேலும் படிக்க

காக்னிசன்ட் நிறுவனம் லாபம் குறைவதால் 3500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு – வாடகை அலுவலங்களை குறைக்க திட்டம்

காக்னிசன்ட் நிறுவனம், 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. செலவுகளை குறைக்கும் விதமாக மில்லியன் கணக்கான சதுர அடி அலுவலக இடத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளது.காக்னிசன்ட் நிறுவனம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு வர்த்தகத்தில் […]

மேலும் படிக்க

சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் 1,800 கோடி; கடும் அதிருப்தியில் கூகுள் நிறுவன ஊழியர்கள்

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையின் ஊதியம் விவரம், கூகுள் ஊழியர்கர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுகூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். இவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஊதியமாக, இந்திய மதிப்பில் 1,846 […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா; கள்ளழகர் தங்க பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான […]

மேலும் படிக்க

இயக்குனரும் நடிகருமான மனோபாலா இன்று காலை காலமானார்.

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன மனோபாலா இன்று உயிரிழந்தார் . 08 டிசம்பர் 1953 இல் பிறந்த இவர் பல முக்கியமான தமிழ் திரைப்படங்களில் துணைநடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1970 களின் முற்பகுதியில் தமிழ் […]

மேலும் படிக்க

இந்திய ரயில்வேயில் முதியோர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து; 2,000கோடி கூடுதல் வருவாய்

ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்வே துறைக்கு 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது.ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு என்று கட்டண சலுகைகள் இந்தியன் ரயில்வே மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், […]

மேலும் படிக்க