தமிழ்நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வில் 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகள் என மொத்தம் 8,21,057 பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிந்த பிறகு, […]

மேலும் படிக்க

விழாக்கோலம் பூண்ட மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம்.

விழாக்கோலம் பூண்ட மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திருகல்யாணத்தை முன்னிட்டு […]

மேலும் படிக்க

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டம்

இந்தியா முழுவதும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டம் 2025ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் […]

மேலும் படிக்க

தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் மருத்துவ இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ளது

தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.தமிழ்நாடு உட்பட […]

மேலும் படிக்க

கோடை கால அக்னி நட்சத்திரம் தொடங்கியது; தமிழகம் முழுவதும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமா காணப்படும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தமிழகத்தில் இன்று தொடங்கியது. 29ம் தேதி வரை நீடிக்கும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் கொளுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கோடை மழை பெய்து குளிர்விக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக்கில் நடிகர் சிலம்பரசன் நடிக்கப் உள்ளதாக பரவும் தகவல்

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக்கில் நடிகர் சிலம்பரசன் நடிக்கப் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான விராட் கோலி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் சமீபத்தில் நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்ட பாடல் […]

மேலும் படிக்க

தமிழ் மொழி மற்றும் தென்னிந்திய அரசர்கள் தொடர்பாக பள்ளி பாட புத்தகங்களில் போதிய பாடங்கள் இடம்பெறவில்லை; நடிகர் மாதவன் குற்றச்சாட்டு

தமிழ் மொழி மற்றும் தென்னிந்திய அரசர்கள் தொடர்பாக பள்ளி பாட புத்தகங்களில் போதிய பாடங்கள் இடம்பெறவில்லை என நடிகர் மாதவன் குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த மாதவன், தாம் படித்த காலத்திலேயே முகலாயர்கள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ குறித்து 10 பாடங்கள் இருந்ததாகவும், […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 26 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான […]

மேலும் படிக்க

ஜெனரிக் மருந்துகள் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

உச்சநீதிமன்றம், மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட பிராண்ட் பெயரை பரிந்துரைக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை நியாயமற்ற முறையில் சந்தைப்படுத்துவதை தடுக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று உச்சநீதிமன்ற […]

மேலும் படிக்க

முன்பதிவு ரயில் டிக்கெட்டை கடைசி 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது புதிய விதி அமல்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், அந்த தொகை திருப்பி வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் aஅறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்திய ரயில்வே, பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முறையில் […]

மேலும் படிக்க