அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்துள்ளதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் போது அவைகளை உடனடியாக ஒத்திவைக்கப்படுவது. அதானி தொடர்பான கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நாடாளுமன்றத்தில் எழும்போது, அவற்றை புறக்கணித்து, நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைக்கும் நடவடிக்கைகள், உழைக்கும் வகுப்பினரின் மீது சுரண்டல்களை ஊக்குவிக்கும் போக்காகவே அமைந்துள்ளது என எதிர்கட்சிகள் குற்றம் […]

மேலும் படிக்க

2023-ல் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை தொடர்பான ஐ.நா அதிர்ச்சி அறிக்கையைப் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில், ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பெண்களுக்கு […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடி, மனிதனை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவியுள்ளது

சென்னை ஐஐடி, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் கீழ் ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்’ (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) தொடங்கியுள்ளது. இந்த மையம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள […]

மேலும் படிக்க

சிவகார்த்திகேயனின் அமரன் புதிய சாதனை; புக் மை ஷோ மூலம் 4.55 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன

தீபாவளி அன்று தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த ஒரே நாளில் வெளியான இந்த 4 படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது, வெளியான படங்களில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வீர மரணமடைந்த […]

மேலும் படிக்க

கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த நடிகர் விஜய்

தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருந்து அளித்து கௌரவித்தார்.கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து குறித்த சர்ச்சை வீடியோக்கள்; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என யூடியூபர்களுக்கு எச்சரிக்கை

மனைவியை பிரியும் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பிரபல இசையமைப்பாளரும் ‛ஆஸ்கர்’ விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த […]

மேலும் படிக்க

அதானி குழும பங்குகள் 23% வரை சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் லஞ்சம் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான எதிரொலியாக, அதானி குழும நிறுவன பங்குகளின் விலை நேற்றைய வர்த்தகத்தில் 23 சதவீதம் வரை குறைந்தது. குறிப்பாக, அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 22.61 சதவீதம் வீழ்ச்சி அடைந்து ரூ.2,182.55-ல் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லும் தடை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்.

கோயில்களில் செல்போன்களை கொண்டு செல்லும் தடையை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நீதிபதி மகாதேவனின் உத்தரவின் அடிப்படையில், திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைய தினம் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அனைத்து […]

மேலும் படிக்க

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தில் இருதரப்பும் உறுதியாக இருப்பதாக தகவல்; தீர்ப்பு நவம்பர் 27ல்

விவகாரத்து வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

2025 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான விடுமுறை, வார நாட்களில் வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில புத்தாண்டு, […]

மேலும் படிக்க