சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2024: பட்டம் வென்றார் தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம்

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக விளையாட்டு […]

மேலும் படிக்க

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் கங்குவா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி […]

மேலும் படிக்க

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாட தமிழக அரசு முடிவு

கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழ்நாடு அரசு, 25வது ஆண்டு நிறைவு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொண்டாட இருக்கிறது. சிலை […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழகத்தில் மீனவர்கள் 12 பேர் இன்று நவம்பர் 12 , இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ம் தேதி ராமேஸ்வரம் பகுதியில் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நாகப்பட்டினம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜனின் 1039வது சதயவிழா தஞ்சை பெரியகோயிலில் சிறப்பாக நடைபெற்றது

தஞ்சை பெரிய கோவிலை‌க் கட்டி உலகிற்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கடந்த […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் உறுவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று மாறியது. அதன் காரணமாக தமிழகத்தில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்; 20,000 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சையில் இருப்பதாக தகவல்

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்காணிக்க துறை சார்ந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு, தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 20,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில் ‘அரோகரா’ முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பக்தர்களின் ஆரோகரா கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா […]

மேலும் படிக்க

தமிழ் நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது; தமிழ் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்பு

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்பவருக்கும் இடையே திருமணம் ஜப்பானில் இன்று நடந்து முடிந்துள்ளது, இதில் திரையுலகினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]

மேலும் படிக்க