இஸ்ரேல் ஹமாஸ் போரால் காஸா பகுதியில் பஞ்சம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காஸாவில் பஞ்சத்தால் உயிர்பலி அபாயம் தொடர்வதாக உலக சுகாதாரஅமைப்பு தெரிவித்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி போர் மூண்டது. இதனை தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல்–காஸா இடையே போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு […]

மேலும் படிக்க

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும்; தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. Hபிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு […]

மேலும் படிக்க

உத்திரபிரதேசம் ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்; கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் […]

மேலும் படிக்க

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த 2021ல் தடுப்பூசி […]

மேலும் படிக்க

பிரபல தமிழ் பின்னணி பாடகி உமா ரமணண் சென்னையில் காலமானார்; இசை ரசிகர்கள் இரங்கல்

தமிழ்த் திரையுலகில் தன் தேனினும் இனிய குரலால் பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த பின்னணிப் பாடகி உமா ரமணன் (69) காலமானார்.பின்னணி பாடகி உமா ரமனண் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள இல்லத்தில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த சில […]

மேலும் படிக்க

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவண்ணாமலை, சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை அதிகாலை 4 மணிக்கு ரயில் புறப்பட்டு காலை 9.50க்கு சென்னை வந்தடையும் எனவும் மறுமார்க்கமாக சென்னையில் நாளை மாலை […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் வெப்ப அலை; வெப்பநிலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் கடும் அவதி

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து வருகிறது. இந்த முறை கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்த நிலையில், நாட்கள் ஆக ஆக வெயிலின் தாக்கம் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம் செய்தார்; சிறப்பு பூஜை மேற்கொண்டார்

அயோத்தி ராமர் கோவிலுக்கு இன்று சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்காமல் இருந்தது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் […]

மேலும் படிக்க

60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்றார் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ்

அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் லா பிளாட்டா நகரைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ்.60 வயதாகும் இவர், சட்டத்தரணியாகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அலெஜான்ட்ரா ‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்று வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.இவரது சாதனை […]

மேலும் படிக்க

கேரளா வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்ட் போலீசார்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கம்பமலையில் மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்ட் போலீசார்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப். 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவுக்கு […]

மேலும் படிக்க