திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்; 8 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் நடந்த 8 நாட்களில் ஏழுமலையானை 5.47 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ₹24.22 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்றுடன் நிறைவுபெற்றது. 25ம்தேதி வரை 8 […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்ற இந்திய அணி

ஆசிய விளையாட்டு போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 400 […]

மேலும் படிக்க

சென்னையிவ் நடக்கவிருந்த நடிகர் விஜய் நடிக்கும் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து; பாதுகாப்பு காரணங்கள் கருதி ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ […]

மேலும் படிக்க

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரியில் நடைபெறும்; பிரதமர் மோடி கலந்துகொள்வார் என அறிவிப்பு

அயோத்தியின் மூன்றடுக்கு ராமர் கோவிலின் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும் என்றும், ஜனவரி 22, 2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 20 […]

மேலும் படிக்க

ஆசிய போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி; பதக்க வேட்டையை ஆரம்பித்த இந்திய வீரர்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 2-ம் நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடக்க விழா நடைபெற்ற நிலையில் நேற்று 2-ம் நாள் விளையாட்டு போட்டிகள் […]

மேலும் படிக்க

கர்நாடகா பெங்களூருவில் நாளை முழு அடைப்பு; காவிரி பிரச்சனையால் தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லைக்குள் நுழையாது என அறிவிப்பு

கர்நாடகாவில் நாளை பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக எல்லை வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் பங்கீடு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய அமைப்புகளும், கன்னட ஆதரவு அமைப்புகளும் நாளை […]

மேலும் படிக்க

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அஇஅதிமுக அறிவிப்பு; தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இல்லை என்பது உறுதியானது

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; தேசிய ஜனநாயகக் கூட்டணியில் […]

மேலும் படிக்க

அபாரமாக ஆடிய இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் போட்டித் தொடரை வென்றது

ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய இளம் படை. 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி.இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். ஆஸி […]

மேலும் படிக்க

டில்லியிலிருந்து காத்மண்டு மற்றும் ஹாங்காங் வரையிலான விமான சேவை வரும் நவம்பர் 1 முதல் தொடங்கும்; விஸ்தாரா அறிவிப்பு

காத்மண்டு- டெல்லி- ஹாங்காய் வழித்தடத்தில் நவம்பர் 1 முதல் விமான சேவை தொடக்கப்பட உள்ளது. டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக செயல்படும் விஸ்தாரா விமான சேவை நிறுவனத்திற்கு ஏற்பட்ட சந்தை வீழ்ச்சியின் காரணமாக தற்போது இந்திய […]

மேலும் படிக்க

சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்; பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் சென்னை – கோவை, சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக சென்னை – நெல்லை மற்றும் சென்னை – விஜயவாடா இடையே இன்று முதல் வந்தே பாரத் விரைவு ரயில் தொடங்கப்பட்டது. […]

மேலும் படிக்க